சென்னை - தமிழ்நாடு முதலமைச்சர் சர்வதேச முதலீட்டு மாநாட்டில் பங்கேற்று தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களை அழைத்தார்.