அரசியல்

ராகுலின் பாணியில் எம்.பி.,யாக பதவியேற்றுக்கொண்டார் பிரியங்கா காந்தி

பதவியேற்பு நிகழ்ச்சியில், பிரியங்கா காந்தி அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்திருந்தார் செய்தி முன்னோட்டம் இன்று காலை பிரியங்கா காந்தி, வயநாடு எம்.பி.,யாக பதவியேற்றார். இந்த பதவியேற்பு…

சரிந்த சிவசேனா சாம்ராஜ்யம்! : உத்தவ் தாக்ரே வீழ்ந்தது எப்படி?

மகாராஷ்ட்ர தேர்தலில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா படுதோல்வி அடைந்திருக்கிறது. இதன்மூலம் உண்மையான மண்ணின் மைந்தர்கள் யார் என்பதை மக்கள் உணர்த்திவிட்டதாக கூறுகிறார்கள் அரசியல் விமர்சகர்கள். எங்கே…

மோசடி வழக்கில் செந்தில் பாலாஜி நேரில் ஆஜர்!

செந்தில் பாலாஜி மீதான மோசடி வழக்கின் விசாரணையை டிசம்பர் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை சிறப்பு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலைவாங்கி…

பெண்களுடன் செல்ஃபி எடுத்த மகாராஷ்டிரா முதலமைச்சர் ஷிண்டே!

மகாராஷ்டிராவில், பெண்களுக்கு உறுதியளித்தபடி மாதந்தோறும் 2 ஆயிரத்து நூறு ரூபாய் வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்கீழ் ஏற்கெனவே பெண்களுக்கு மாதந்தோறும்…

உ.பி.இடைத்தேர்தல் – குந்தர்கி தொகுதியில் 11 இஸ்லாமிய வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட இந்து வேட்பாளர் வெற்றி!

உத்தரப் பிரதேசத்தின் குந்தர்கி தொகுதியில் 11 இஸ்லாமிய வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிட்ட இந்து வேட்பாளர் அமோக வெற்றி பெற்றுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற 9 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில்…

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு பிரதமர் மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி – சந்திரபாபு நாயுடு

மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணிக்கு கிடைத்த வெற்றியானது, பிரதமர் மோடியின் தலைமைத்துவத்துக்கு கிடைத்த வெற்றி என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு புகழாரம் சூட்டினார். இதுதொடர்பாக…

சென்னை அருகே கிராம சபைக் கூட்டம் – பொதுமக்களை ஒருமையில் பேசிய அமைச்சர்!

சென்னை அருகே நடைபெற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொது மக்களிடம் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, மூவரசம்பட்டு…

மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்பு – சென்னை மாநகராட்சி முடிவு!

சென்னையில் மழைநீர் தேங்கும் சுரங்கப்பாதைகளில் AI தொழில்நுட்பத்துடன் தானியங்கி தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை தடை செய்ய சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. மழை காலங்களில், சென்னையில் உள்ள…

ஆக்கிரமிப்பு இடம் என கூறி வீடுகளை இடிக்கும் சென்னை மாநகராட்சி – காக்கா தோப்பு மக்கள் எதிர்ப்பு!

பூர்வ குடிகளாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னை காக்கா தோப்பு பகுதியில் வசித்து வரும் தங்களது வீடுகளுக்கு அனைத்து வரிகளும் கட்டிய நிலையில், ஆக்கிரமிப்பு இடம் எனக்கூறி…

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு – அமைச்சர் நேரு விளக்கம்!

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம், கடந்த ஜனவரி மாதமே திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு திறக்க திட்டமிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும்…