சிவகார்த்திகேயனுக்கு முன்பே என்னிடம் துப்பாக்கியை வழங்கி விட்டார் விஜய் – நடிகர் உதயா பெருமிதம்
நடிகர் உதயா நடிப்பில் வெளிவந்துள்ள அக்யூஸ்ட் திரைப்படம் தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் உதயா இயக்குனர் பிரபுசீனிவாசன் உட்பட அக்யூஸ்ட் திரைப்பட குழுவினர்கள்…

