மூத்த செய்தியாளர் சி.பி.குருசாமி அவர்களின் இல்ல திருமண விழா
மதுரை மாவட்டம் மக்கள் தொலைக்காட்சியின் மூத்த நிருபர் சி.பி.குருசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.…