
பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை பல்லடம் தெற்கு ஒன்றியம் சின்னவடுகுபாளையம் தொடக்கப் பள்ளியில் முன்னாள் அமைச்சர்
எம் எஸ் எம் ஆனந்தன் MLA அவர்கள் திறந்து வைத்து அங்குள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்.
உடன் பல்லடம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சித்து, பல்லடம் தெற்கு ஒன்றியம் துணை செயலாளர் பழனிச்சாமி முன்னாள் சேர்மன் ஆறுமுகம் முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெயின் லோகநாதன், ஊராட்சிக் கழக செயலாளர் ராமசாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்