நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வழக்கஞர்களின் சேமநலநிதி ஸ்டாம்ப் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்ற வழக்கறிஞர்கள் சேமநல நிதித்தொகை ரூபாய் 10 லட்சத்திலிருந்து ரூபாய் 25 லட்சமாக உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் வழக்கறிஞர்களுக்கான பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமில்படுத்த கோரியும் நாகர்கோவில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நாகர்கோவில் நீதிமன்றம் முன்பாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *