
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன் புதூரில் உள்ள அறம் முதியோர்கள் இல்லத்தில் கன்னியாகுமரி மாவட்ட திமுக பொருளாளர் கேட்சன் உணவு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் புதலிங்கம் பிள்ளை, சதீஷ், ரமணன்,சங்கர், நாகராஜன்,கண்ணன் உட்பட பல திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

