உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் 29 பேர் உயிரிழப்பு!

லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 29 பேர் உயிரிழந்தனர். பாலஸ்தீனம் மீது கடந்த 13 மாதங்களாகத் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல்…

இந்தியாவில் நடைபெறும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை – எலான் மஸ்க் பாராட்டு!

இந்தியாவின் வாக்கு எண்ணும் முறையை பிரபல அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் பாராட்டியுள்ளார். அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா மாகாணத்துக்கான செனட் தேர்தலில் குடியரசு…

எலான் மஸ்கின் STAR SHIP : 30 நிமிடத்தில் அமெரிக்கா TO இந்தியா – சிறப்பு கட்டுரை!

அரை மணிநேரத்தில் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வர வகைசெய்யும் எலான் மஸ்க்கின் STAR SHIP திட்டத்துக்கு, அதிபராக பதவியேற்றதும் ட்ரம்ப் ஒப்புதல் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுதொடர்பான…

மூன்றாம் உலகப்போர்? ரஷ்யா அணு ஆயுத மிரட்டல், அலறும் உலக நாடுகள் – சிறப்பு கட்டுரை!

நடந்து வரும் உக்ரைன் ரஷ்யா போரில், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கும் புதிய ஆணையில் ரஷ்ய அதிபர் புதின் கையெழுத்திட்டுள்ளார்.ரஷ்யாவின் இந்த முடிவு எதை காட்டுகிறது ?…

கயானா கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் – பேட் பரிசளித்த வீரர்கள்!

கயானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு…

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதற்கான பரபரப்பு அறிவிப்பு

உக்ரைனில் அமெரிக்க தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதற்கான பரபரப்பு அறிவிப்பு உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த அமெரிக்க தூதரகம், தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இன்று…

அணு ஆயுதங்களை பயன்படுத்த புதின் ஒப்புதல்.

உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை பரந்த அளவில் பயன்படுத்த ரஷ்ய அதிபர் புதின் ஒப்புதல். நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி அளித்த நிலையில்…

2024 வெளிநாட்டினருக்கு மரண தண்டனை அளிப்பதில் புதிய உச்சம் தொட்ட சவுதி!!

இந்த ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை :- மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டவர்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த 21 பேர், ஏமனில் இருந்து 20 பேர்,…

இலங்கையின் புதிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

இலங்கையின் புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று முறைப்படி பொறுப்பேற்றுள்ளார். இயற்கை எழில்கொஞ்சும் இலங்கை நாட்டில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி…