தமிழ் நாடு

சென்னை அருகே கிராம சபைக் கூட்டம் – பொதுமக்களை ஒருமையில் பேசிய அமைச்சர்!

சென்னை அருகே நடைபெற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன், பொது மக்களிடம் ஒருமையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, மூவரசம்பட்டு…

செங்கல்பட்டு அருகே விவசாய நிலத்தில் முதலை – சுமார் 5 மணி நேரம் போராடி பிடித்த வனத்துறையினர்!

செங்கல்பட்டு மாவட்டம் அருங்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் புகுந்த முதலையை வனத்துறையினர் போராடி மீட்டனர். அருங்கல் கிராமத்தில் ஏரிகள் மூலம் நிலங்களுக்கு நீர் கொண்டுவரப்பட்டு விவசாயம் செய்யப்படுகிறது.…

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா? – ஹெச்.ராஜா கேள்வி!

இலவச விவசாய மின் இணைப்புகளை குறைத்து வாழ்வாதாரத்தை பறிப்பதுதான் அறிவாலயத்தின் திராவிட மாடலா?  என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் விவசாயிகளுக்கு…

குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டி – பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறையினர்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பூட்டிய வீட்டில் 2 நாட்களாக மயங்கி கிடந்த மூதாட்டியை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர். நடுப்பேட்டை பகுதியை சேர்ந்த ராமசாமி – வடிவாம்பாள்…

சென்னை துரைப்பாக்கத்தில் ஆக்கிரமிப்பு வீடுகள் இடிப்பு – குடியிருப்புவாசிகள் போராட்டம்!

சென்னை அருகே வீடுகளை அகற்ற முயன்ற வனத்துறை அதிகாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சென்னை துரைப்பாக்கம் மகாலட்சுமி நகரில் வனத்துறைக்கு சொந்தமான சதுப்பு நில…

மயிலாப்பூரில் மந்தமாக நடைபெறும் மழைநீர் வடிகால் பணி – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

சென்னை மயிலாப்பூரில் மழைநீர் வடிகால் பணிகள் மெத்தனமாக நடைபெற்று வருவதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் மழைநீர் தேங்குவதை தடுப்பதற்காக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி…

தேனிமாவட்டத்தில்கனிமவளக்கொள்ளையில்ஈடுபட்ட 58 குவாரிகளுக்குரூ.138 கோடிஅபராதம்

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குவாரிகளில் ரூ.92.56 கோடி மதிப்பில் கனிம வளக் கொள்ளை நடந்தது விசாரணையில்…

மாணவியிடம்சில்மிசத்தில்ஈடுபட்டநடத்துனர்சிறையில்அடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த 12ம் வகுப்பு மாணவிக்கு நடத்துனர்.சசிகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது தொடர்பாக…

தொடர்கிறது இதே அவலம்!

தொடர்கிறது இதே அவலம்! திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையை அடுத்த திருமலை பகுதியில் வசிக்கும், 2 மாத கர்ப்பிணிக்கு திடீரென உடல் நலக்கோளாறு; சாலை வசதி இல்லாததால்…

ஓசூரில் இளம் வழக்கறிஞர் மீது நடத்தப்பட்ட வன்முறை: பரபரப்பு சம்பவம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூரில் இளம் வழக்கறிஞர் கண்ணன் (30) மீது மர்ம நபர் ஒருவரால் நடத்திய வன்முறைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கண்ணன், பிரபல வழக்கறிஞர் சத்யநாராயணனிடம்…