அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை: தொகுதி மறுசீரமைப்பு எனும் கத்தி தென்னிந்தியாவின் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதனால், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட இருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற…