வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாலிப்பட்டு ஊராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த மாலிப்பட்டு ஊராட்சி குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள் அருகே உள்ள விளைநிலங்களுக்கு சென்று அங்குள்ள பயிர்களை சேதப்படுத்தியது விவசாயிகள் வேதனை…