விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்
விக்கிரவாண்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட சோதனையில் 2 லட்சத்து 14 ஆயிரத்து 120 ரூபாய் கணக்கில் வராத பணம் பறிமுதல்