கொப்பனாபட்டியில் திமுக சார்பில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டியில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 72 வது பிறந்த நாளை முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட சிறுபான்மையினர்பிரிவு துணைத்…