தேனியில் சட்ட விரோத கல்குவாரி….!!!!!! நில உரிமையாளர் உட்பட ஏழு பேர் கைது……!!!
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள ஏ.வாடிப்பட்டி பகுதியில் லதா என்பவரின் ஒரு ஏக்கர் நிலத்தில் அனுமதியின்றி கல்குவாரி செயல்பட்டு வருவதாக பெரியகுளம் காவல்துறை துணை கண்காணிப்பாளர்…