செங்கோட்டை காவல் நிலைய சரகத்தில் ரூபாய் 60000 மதிப்பிலான 45 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை சிக்கியது.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தென்காசி மாவட்டம் முழவதும் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைவிற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியதின் பேரில்…

