உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில்,மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் யோகேஸ்வரன்,…

