ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக…