கார் பார்க்கிங் மாற்றிடம் வேண்டி பொது மக்கள் கோரிக்கை..!
மலைக்கோட்டை பகுதியில் பொதுக் கழிவறையை அகற்றிவிட்டுகுறுகலான பாதையில்கார் பார்க்கிங் அமைக்க மாநகராட்சிநடவடிக்கை மேற்கொண்டு வருவதால் பொது மக்கள் அச்சம். திருச்சி மலைக்கோட்டை 13 வார்டுக்கு உட்பட்ட குடியிருப்பு…

