திருநெல்வேலி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு!
திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட 55 வார்டுகளுக்கான மாமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 40க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.…


