சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே 11ம் வகுப்பு மாணவன் தற்கொலை: உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி, அம்பேத்கர் நகரில் வசித்து வரும் ஒரு தம்பதியின் மூத்த மகன் ஆதீஸ்வரன். இவர் திருப்பாச்சேத்தி அரசு உயர்நிலை பள்ளியில் 11ம் வகுப்பு…