ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலை மீண்டும் திருப்பத்தூர் வரை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
திருப்பத்தூர் – அக் -25திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று தென்னக இரயில்வே நிர்வாகம் சார்பில் அம்ரித் பாரத் திட்டம் குறித்த கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.…


