Admin

administrator

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு – அமைச்சர் நேரு விளக்கம்!

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம், கடந்த ஜனவரி மாதமே திறக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், பொங்கல் பண்டிகைக்கு திறக்க திட்டமிட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் மற்றும்…

கயானா கிரிக்கெட் அணியினருடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் – பேட் பரிசளித்த வீரர்கள்!

கயானாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடிக்கு அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் பேட்டை பரிசாக அளித்துள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு அரசு…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்திய அணி தடுமாற்றம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி தடுமாறி வருகிறது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.…

தேனிமாவட்டத்தில்கனிமவளக்கொள்ளையில்ஈடுபட்ட 58 குவாரிகளுக்குரூ.138 கோடிஅபராதம்

தேனி மாவட்டத்தில் கனிம வளக் கொள்ளையில் ஈடுபட்ட 58 குவாரிகளுக்கு ரூ.138 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.குவாரிகளில் ரூ.92.56 கோடி மதிப்பில் கனிம வளக் கொள்ளை நடந்தது விசாரணையில்…

விகடன் விழா ; விஜய் பங்கேற்பதால்திருமாவளவன் பல்டி

விகடன் விழா ; விஜய் பங்கேற்பதால்திருமாவளவன் பல்டி விகடன் நிறுவனம் டிச., 6 ல் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.ஏற்கனவே…

மாணவியிடம்சில்மிசத்தில்ஈடுபட்டநடத்துனர்சிறையில்அடைப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து பூதப்பாண்டி சென்ற அரசு பேருந்தில் பயணம் செய்த 12ம் வகுப்பு மாணவிக்கு நடத்துனர்.சசிகுமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் இது தொடர்பாக…

தொடர்கிறது இதே அவலம்!

தொடர்கிறது இதே அவலம்! திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி மலையை அடுத்த திருமலை பகுதியில் வசிக்கும், 2 மாத கர்ப்பிணிக்கு திடீரென உடல் நலக்கோளாறு; சாலை வசதி இல்லாததால்…

தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் நவ.26, 27 ஆகிய 2 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு- இந்திய வானிலை மையம். 12 முதல் 20 செ.மீ. வரை மழைப்பொழிவுக்கு…

முதலமைச்சர் ஸ்டாலின் குடும்பம் இருமொழிக்கொள்கையை பின்பற்றுகிறதா? – ஹெச்.ராஜா கேள்வி!

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை பாஜக வரவேற்பதாக அக்கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை தி.நகர்  கமலாலயத்தில் தமிழக பாஜக உயர்மட்ட குழு கூட்டம் …

அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சி – மாணவிகளை வேலை வாங்கிய அரசு பள்ளி நிர்வாகம்!

சென்னை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்ற நிகழ்ச்சியால், மாணவிகள் சிரமத்தை சந்தித்த அவலம் அரங்கேறியுள்ளது.; சென்னை சூளைமேட்டில் அமைந்துள்ள ஜெயகோபால் கரோடியா…