கூகுள் ஆட்குறைப்பு: 10% ஆட்குறைப்புகளை அறிவித்தார் CEO சுந்தர் பிச்சை
கூகுள் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மேனேஜ்மென்ட் மற்றும் VP பதவிகளில் 10 சதவீதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளார். நிறுவனத்தின் மூலோபாய முன்னுரிமைகளுடன் செயல்பாட்டு திறனை…