மதுரை மேற்கு தொகுதியில் திமுக தொண்டர்களை ‘கவரும்’ அமைச்சர் பி.மூர்த்தியின் அரசியல்!
மதுரை மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் அமைச்சர் பி.மூர்த்தியின் களப்பணி திமுக தொண்டர்களை பெரிதும் கவர்ந்துள்ளதால், இத்தொகுதியில் திமுக வெற்றி பெறுவது உறுதி என கட்சியினர் தெரிவித்துள்ளனர். மதுரை…

