உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னை அறிவாலயத்தில் திமுக சார்பில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் திவ்வியா மணிகண்டன் வாழ்த்துக்களை பெற்றார்.