
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரத்தில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆலங்காயம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர், வி.எஸ்.ஞானவேலன் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜி, ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.செ.வில்வநாதன், தலைமைக் கழக பேச்சாளர் செ.ஜின்னா உட்பட பலர் அனைவரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் ஆனந்தன் ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் சங்கீதா. பாரி, மாதனூர் கிழக்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ராமமூர்த்தி. தலைமை செயற்குழு உறுப்பினர் அசோகன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோவிந்தம்மாள், பெருமாள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர், தேவகுமார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருள்நதி, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர், ஸ்ரீதர், மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைத்தலைவர் வெங்கடேசன், மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் சலீம், மாவட்ட மகளிர் தொ.அணி துணை அமைப்பாளர் தமிழரசி, ஒன்றிய அவைத்தலைவர் ராமநாதன்,
ஒன்றிய துணை செயலாளர்கள்,
குமார், பொன்னம்பலம், சோபா. வெங்கடேசன், ஒன்றிய பொருளாளர், தசரதன், மாவட்ட பிரதிநிதிகள் சிவக்குமார். அன்பு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள்
மற்றும் கழக முன்னோடிகள் பொதுமக்கள்
கலந்து கொண்டார்கள்.

