
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தேவலாபுரம் கிராமத்தில் பழைய பிள்ளையார் கோவில் மாசி கிருத்திகை சஷ்டி விரதம் முன்னிட்டு முருகன் வள்ளி தெய்வானை முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு.
பின்னர் இரவு பஜனை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பெரியவர்கள் சிறுவர்கள் என அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பி சாமியை வழிபட்டு சென்றனர்.

அதன் பிறகு பக்தர்களுக்கு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இதில் ஊர் பொதுமக்களை இளைஞர்கள் சிறுவர்கள் என அனைவரும் சாமி வழிபட்டனர்.

