
மதுரையைச் சேர்ந்த அமாவாசை என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல்
சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு
சாலை ஓரங்களில் கொடிக்கம்பங்களை அகற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது உயர் நீதிமன்றம்
தனி நீதிபதி இளந்திரையன் உத்தரவில் எந்த தவறும் இல்லை என்று இரண்டு நீதிபதிகள் அமர்வு கருத்து
அரசியல் கட்சிகள் தங்கள் அலுவலகங்களில் கட்சிக் கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் என நீதிபதிகள் கருத்து
நெடுஞ்சாலைகளில் கட்சி கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் கொடி கம்பங்கள் அகற்ற வேண்டும் மக்களின் உயிருக்கு ஆபத்து அச்சுறுத்தும் வகையில் நெடுஞ்சாலைகளில் கட்சிக் கொடிகள் பிளக்ஸ் பேனர்கள் கொடிக்கம்பங்களை வைக்க எந்த அனுமதியும் கிடையாது