
பழனி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் சொந்த நிதியில் 1 ஏக்கர் இடம் வாங்கி அதை அரசுக்கு பதிவு செய்து திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்றத் தொகுதி பழனி அடிவாரம் அண்ணா செட்டிமடம் பொது மக்களுக்கு பிரித்து வழங்க பழனி வட்டாட்சியரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள் இருந்தனர்.

