
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில், சிறந்த காவல் பணி சேவைக்காக மத்திய உள்துறை செயலகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட Utkrisht Seva Padak-2020 பதக்கத்தினை, மதுவிலக்கு அமல்பிரிவு, காவல் ஆய்வாளர், திரு.R.நந்தகுமார் அவர்களுக்கு சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.பிரவீண் குமார் அபினபு இ.கா.ப., அவர்கள் வழங்கி பாராட்டினார்.

