
தண்டனை இன்றி பணியாற்றிய எஸ்எஸ்ஐ களுக்கு எஸ்பி ஸ்டாலின் பாராட்டு
காவல்துறையில் பணியில் சேர்ந்தது முதல் 25 வருடங்கள் எந்தவித துறை ரீதியான தண்டனையும் இல்லாமல் சிறப்பான முறையில் பணிபுரிந்த 27 எஸ்எஸ்ஐ களுக்கு எஸ்பி ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கினார்.