
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையில் பணிபுரியும் காவலர் முதல் ஆய்வாளர் வரை உள்ள நபர்களுக்கு அரசு பேருந்ததில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளே மட்டும் இலவசமாக பயணம் செய்ய உதவும் காவலர் இலவச பயண பேருந்து அட்டையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் இரா.ஸ்டாலின் IPS அவர்கள் வழங்கினார்கள்.

