
நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலைய வளாகத்தில் R.R. குறிஞ்சி ஓட்டல் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்து கோட்டார் சவேரியார் ஆலய பங்கு தந்தை திரு.பஸ்காலிஸ் அவர்களுடன் திருவிளக்கேற்றி வைத்தார்.
மாநகர செயலாளர் திரு.ஆனந்த்,மாநகர பொருளாளர் திரு.சுதாகர்,மாமன்ற உறுப்பினர்கள் திருமதி.கலாராணி திரு.ஜெய விக்ரமன் மாநகர துணை செயலாளர் திரு.வேல்முருகன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.அகஸ்தீசன் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் திரு.அருண்காந்த் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

