
வளர்ந்து வரும் நகரங்களில் தென்காசி இருந்து வருகிறது நாளுக்கு நாள் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சூழல் ஏற்பட்டு வருகிறது.
தென்காசி சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி, கூலகடை பஜார், பாம்பே ஸ்டோர் பகுதி வேன் ஸ்டாண்ட், கீழமாசிவிதி, தெற்கு மாசி விதி போன்ற பகுதிகளில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
சாலையில் இரு புறமும் இருசக்கர வாகனம் நிறுத்துவதால் இதுபோன்ற வாகன நெருக்கடி ஏற்படுகிறது.
இதனால் பாதசாரிகளும் இருசக்கர வாகனங்கள் செல்வோர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆகவே துறை சார்ந்த அதிகாரிகள் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

