
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானா பகுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் 72 ஆவது பிறந்தநாள் விழா ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவர் அமானுல்லா தலைமையில் நகரச் செயலாளர் தீபக் தலைமையில் அங்குள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர்கள் சாதிக், கதிர்வேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

