
மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதியை மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு.
புதிய ஆட்சியராக ஶ்ரீகாந்த் IAS நியமனம்.
சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்த நிலையில் மாற்றம்.

