
பணி நிறைவு பெறும் ஆய்க்குடி காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் சு.சரவணநாகராஜன் அவர்களுக்கு தென்காசி துணை கண்காணிப்பாளர் தமிழ் இனியன் அச்சன்புதூர் சரக ஆய்வாளர் கவிதா மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்

