புதுக்கோட்டையில் கிரஷர்களுக்கு சீல்

புதுக்கோட்டையில் கிரஷர்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் அனுமதியின்றி செயல்பட்ட, 2 கிரஷர்கள், விதிமீறலில் ஈடுபட்ட 2 கிரஷர்கள் என 4 கிரஷர்களுக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் நடவடிக்கை

இங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12,000 டன் ஜல்லிக் கற்கள், எம்சாண்ட் ஆகியவற்றுக்கும் சீல் வைப்பு

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *