சென்னை: ரேஷன் கடைகளில் இலவச அரிசி பெறுபவர்கள் ஆதார் எண் கைரேகை கண் புருவம் (இ-கேஒய்சிபதிவு) பதிவு செய்யாவிட்டால் மார்ச் 31 க்கு பிறகு இலவச அரிசி ரத்து செய்யப்பட உள்ளது.