“தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை”

“தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை”

வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை!’

  • கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை. அரசியல் சாசனப்படி இதை நாடாளுமன்றமே முடிவு செய்யும் என உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு வாதம்!
  • மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 8-ன் படி, எம்.பி., எம்.எல்.ஏக்கள் தண்டனை பெற்றால் அவர்களுக்கு 6 ஆண்டுகள் தடை என்பதே பொருத்தமானதாக உள்ளது. வாழ்நாள் தடை மிக கடுமையாக இருக்கும்!
  • தண்டனை பெற்ற எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கான தடை தொடர்பாக ஏற்கனவே உள்ள சட்டத்தை மாற்றி வாழ்நாள் தடை விதிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு!
administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *