
காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் இ சேவை மையத்தில் கூடுதல் கணினி மையம் இயக்க வேண்டும்
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் பாஜக பிரமுகர் சக்தி பாலமுருகன் ஆட்சியரிடம் மனு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஆதார் இ சேவை மையத்தில் ஆரம்ப காலத்தில் இரண்டு கவுண்டர்கள் வைத்து இ சேவை மையம் செயல்பட்டு வந்தது தற்பொழுது ஒன்று மட்டும் தான் இயங்கி வருகிறது டோக்கன் முறை மாற்ற வேண்டும் தாலுக்காவில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினந்தோறும் பல்வேறு கிராமங்களில் இருந்து 600 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி சான்று வருமானச் சான்று முதியோர் உதவித்தொகை அரசு நிதி உதவி போன்ற காரணங்களுக்காக மேற்கொண்ட
இ – சேவை மையத்தை நாடி வருகின்றார்கள் ஆனால் போதிய ஆளில்லாத காரணத்தினால் கணினி மையம் இல்லாத காரணத்தினாலும் இந்த இ – சேவை மையத்தில் பொதுமக்கள் காத்திருக்கும்
டோக்கன் பெற்றுக்கொண்டு காத்திருக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் கொண்டு வந்த டோக்கன் சிஸ்டம் முறை இன்று வரை நடைமுறையில் உள்ளது டோக்கன் முறை ரத்து செய்து அன்றாடம் வரும் பொது மக்களை ஆதார் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்
மேலும் இப்படிப்பட்ட சூழ்நிலை
சூழ்நிலை உள்ளது ஆகவே கூடுதல் உபகரணங்கள் வழங்கி மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த சக்தி.பாலமுருகன் மாவட்ட ஆட்சியிடம் மனு அளித்துள்ளார்

