அனைத்துக்கட்சி கூட்டத்தில் நாதக பங்கேற்காது என்று கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாதக தனித்து போராட்டம் நடத்தும் என தெரிவித்தார்.