
தென்காசி மாவட்டம் கடையம் அருகே 15 தென்னை மரங்களை சூறையாடிய காட்டு யானைகள் பொதுமக்கள் பீதி கடையம் அருகே உள்ள பங்களா குடியிருப்பு கிராமத்தில் முருகேசன் என்பவர் ஹாலோ பிளாக் கம்பெனி வைத்து தொழில் நடத்தி வருகிறார் இவரது கம்பெனிக்குள் இரவு புகுந்த காட்டு யானை கூட்டங்கள் அங்கிருந்த 15 தென்னை மரங்களை சேதப்படுத்தி சென்று உள்ளது இப்பகுதியில் தொடர்ந்து யானைகள் ஊருக்கு புகுந்து வருவதாக மக்கள் பீதி அடைந்துள்ளனர் விரைந்து வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

