
இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ஜெ.யு.சந்திரகலா, இ.ஆ.ப., தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (26.2.2025) விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சுரேஷ், இணை இயக்குநர் வேளாண்மை அசோக் குமார். துணை இயக்குநர் வேளாண்மை செல்வராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர்/ மேலாண்மை இயக்குநர். வேலூர் மத்திய கூட்டுறவு வங்கி ராமதாஸ். இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்கங்கள் மலர்விழி, நேர்முக உதவியாளர் வேளாண்மை திலகவதி (பொ), KVK விரிஞ்சிபுரம் திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைவர் திருமுருகன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் விவசாயிகள் உள்ளனர்.

