மகாராஷ்டிரா ஜார்க்கண்டில் அடுத்து யார் ஆட்சி? கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?

மகாராஷ்டிரா ஜார்க்கண்டில் அடுத்து யார் ஆட்சி? கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?
மகாராஷ்டிரா ஜார்க்கண்டில் அடுத்து யார் ஆட்சி? கருத்துக் கணிப்புகள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், ANI

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், பல முகமைகள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளன.

மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஜார்க்கண்ட் மாநிலத்திலுள்ள 81 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல், நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

மகாராஷ்டிராவில் இந்த தேர்தலின் மூன்று கட்சிகளை கொண்ட இரண்டு கூட்டணிகள் எதிரெதிராக நின்றன.

காங்கிரஸ், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் போட்டியிட்டன.

source

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *