
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறக்கப்பட்டது
இந்நிலையில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் இலவச நோட்டுப் புத்தகம் சீருடைகள் என 14 வகையான கல்வி உபகரணங்களை பள்ளிக்கல்வித்துறை வழங்கியது.
இதன் தொடர்ச்சியாக திருப்பத்தூரில் அரசு மீனாட்சி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று பள்ளி வளாகத்தில் நடந்தது
நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமை வகித்தார்.
சிறப்பு அழைப்பார்கள் திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி கலந்துகொண்டு மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் மற்றும் சீருடைகள் வழங்கினார் சிறப்பு அழைப்பாளர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர்
இதில் அப்போது நகராட்சி சேர்மன் சங்கீதா வெங்கடேஷ், துணை சேர்மன் சபியுல்லா . பொதுக்குழு உறுப்பினர் அரசு.தலைமை ஆசிரியை செலீன் ஏஞ்சல் மேரி.
முதன்மை கல்வி அலுவலக நேர்முக உதவியாளர் (மேல்நிலை) குணசேகரன்.
பள்ளியின் ஆசிரியர் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள். பெற்றோர்கள். உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்