வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு
மதுரை மாநகராட்சி அலுவலகம்

வீடுகளில் பறவை, விலங்குகள் வளர்க்க கட்டணம் விதிப்பு

மதுரை மாமன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தால் மக்கள் அதிர்ச்சி

மாடு வளர்க்க ரூ.500 கட்டணம் குதிரை வளர்க்க ரூ.750 கட்டணம்

ஆடு வளர்க்க 150ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம்

நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *