
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவுப்பாறை- திருவள்ளூவர் சிலையை காண செல்லும் படகு சவாரி கடல் சீற்றத்துடன் இருப்பதன் காரணமாக தற்காலிகமாக சேவை நிறுத்திவைப்பு- மறு அறிவிப்பு வரும் வரை படகு சேவை இயங்காது என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

