விகடன் விழா ; விஜய் பங்கேற்பதால்திருமாவளவன் பல்டி

விகடன் விழா ; விஜய் பங்கேற்பதால்திருமாவளவன் பல்டி

விகடன் விழா ; விஜய் பங்கேற்பதால்
திருமாவளவன் பல்டி

விகடன் நிறுவனம் டிச., 6 ல் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை.
ஏற்கனவே கலந்துகொள்ள ஒப்புதல் கொடுத்திருந்த நிலையில், த.வெ.க. தலைவர் விஜய் கலந்து கொள்வதால், தனது முடிவை மறுபரிசீலனை செய்திருப்பதாக தகவல்.
இந்த நேரத்தில் விஜய்யோடு கலந்துகொண்டால் கூட்டணியில் குழப்பம் ஏற்படும்’ என்று திருமாவளவனிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்த முடிவு .

administrator

Related Articles