
வேலூர்மாவட்டம் காட்பாடி அடுத்த வள்ளிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் புகழ்பெற்ற கோவிலாகும் இந்த ஆலயத்தின் புகழ் பெற்ற விழாவானது பிரம்மோற்வ விழா இன்று அதிகாலை கொடியேற்றதுடன் துவங்கியது வேத மந்திரங்கள் முழங்க ஆலயத்தில் உள்ள கொடி மரத்தில் பிரம்மோற்சவ கொடியேற்றப்பட்டது உற்சவ முருகர் வள்ளி தெய்வானைக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
பின்னர் மோஷிக வாகன மற்றும் மயில்வாகனங்களில் சுவாமி திரு வீதி உலாவும் நடந்தது இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமிதரிசனம் செய்தனர்.